யாழ் மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன் பெண் உ்த்தியோகத்தருடன் துாசணத்தில் பேசியது என்ன?
2002ம் ஆண்டு இந்துசமயகலாச்சார அமைச்சராக இருந்த விஜயகலாவின் புருசனான மகேஸ்வரனின் சிபார்சில் நிர்வாகப் பரீட்சை என்ற போர்வையில் நடந்த பரீட்சையில் சித்திபெற்று பதவிக்கு வந்தவர்தான் தற்போதய யாழ் மாநகரசபை ஆணையாளரான ஜெயசீலன். தன்னை கவிஞ்ர் என தனக்குத்தானே பெயர் சூட்டியபடி உடுவில் மகளீர் கல்லுாரியில் ரீச்சராக இருந்தவன் நிர்வாக சேவைக்கு வந்தபின் ஏராளமான கேவலச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றான். நிறை குடம் தளம்பாது என்ற பழமொழி இவனுக்குப் பொருந்தும். 2002ம் ஆண்டுக்கு முன்னர் கோட்டா அடிப்படையிலேயே நிர்வாகசேவைக்கு அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டார்கள். அதாவது தற்போதும் பல்கலைக்கழககங்கள், வங்கிகளில் இந்தச் செயற்பாடு உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களின் சிபார்சுகளில் தெரிவு செய்யப்பட்டவர்களில் 70 வீதமும் எந்தவித சிபார்சும் இல்லாமல் திறமையில் உயர் புள்ளி பெற்றவர்கள் 30 வீதமானவர்கள் மட்டுமே பரீட்சையில் சி்த்தியடைவர். இவ்வாறு அரைகுறையாக வந்த ஜெயசீலன் குறைகுடம் போல் இருப்பது புதினமல்ல…
வடக்கு மாகாணசபையில் ஏராளமான திறமையான நிர்வாக அதிகாரிகள் இருக்கும் நிலையில் இவனைப் போல குறைகுடங்களும் ஒரு சிலர் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவன் கவிஞர் என்ற போர்வையில் யாழில் உள்ள இன்னொரு முக்கிய கவிஞனை மிகக் கேவலமான முறையில் கவிதை பாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்தக் கவிஞனுக்கு பிள்ளை இல்லை. அதனைச் சுட்டிக் காட்டி அவன் மிகவும் தரக்குறைவாக கவிதை இயற்றியிருந்தான். இதனால் அந்தக் கவிஞன் கவிதை எழுதுவதையே நிறுத்தியிருந்தான். இவனது பல்வேறு கேவலமான செயற்பாடுகள் ஏராளமானவை உள்ளது. இருப்பினும் சந்தர்ப்பங்கள் வரும் போது அவற்றை இங்கு தருவோம்.
கடந்த நல்லுார்த் திருவிழாவின் போது தேவை நிமிர்த்தம் சென்ற முன்னாள் மாநகரசபை ஆணையாளராக இருந்து ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியான பாலசிங்கம் ஐயாவையும் மிகவும் கேவலமான முறையில் இவன் தனது அலுவலகத்தில் வைத்து ஏசியுள்ளான். இதனால் கொதிப்புற்ற அப்பகுதி மக்கள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. சுடுதண்ணி பிரக்கிறாசி, சொறி நாய் என பல்வேறு பட்டங்களுடன் மாநகரசபையில் உள்ளவர்கள் இவனை அழைப்பதும் இவனுக்குத் தெரியும்.
வேம்படி மகளீர்கல்லுாரியில் கற்கும் தனது மகள்கள் மற்றும் தனது மனைவி ஆகியவர்களை யாழ் மாநகரசபை வாகனத்திலேயே தற்போதும் ஏற்றி இறக்கி வருகின்றான். இவனது மனைவி, மகள்கள் பற்றி பல்வேறு செயற்பாடுகள் தெரிந்திருந்தாலும் அதனை அப்படியே விட்டுவிட்டு இவனது நடத்தைகளை இங்கு தருகின்றோம்.
தனது மனைவியின் உயரதிகாரி தனது மனவைியை துாசணத்தில் ஏசினாலோ அல்லது தரக்குறைவாக ஏசினாலோ இவன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பானா? அப்படி எடுக்கவிட்டால் இவன் மனைவியை எந்தநிலைக்கும் கொ்ண்டு செல்வான்… இவனது இரு பெண் பிள்ளைகள் படித்து கலியாணம் கட்டும் வரையுமான நிலைவரை அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை அவதானித்து அறிக்கையிட முடியும். அவர்களும் அலுவலகங்களில் வேலை செய்ய வேண்டி வரும். அவர்களுக்கு இவனைப் போல அதிகாரி அகப்பட்டால் இவனால் தாங்க முடியுமா? இவனைப் போல கடுமையான செயற்பாட்டைச் செய்தவர்கள் பென்சன் எடுத்த பின்னர் தெருநாய் போல் போல அலைந்து திரிவதை இவன் இன்னும் பார்க்கவில்லையா?
கடந்த ஓரிருநாட்களுக்கு முன் முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியரின் மகளான பெண் அரச உத்தியோகத்தர் ஒருவருடன் ஜெயசீலன் மிகவும் தரக்குறைவாக கதைக்கும், ஏசும் குரல்பதிவுகள் வெளியாகியுள்ளன. இந்தக் குரல்பதிவுகள் உயர்மட்டங்களுக்கு அனுப்பபட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணைகள் நடைபெறுவது சாத்தியமில்லை என்றாலும் இவனது செயற்பாடுகளை இவனைப் போலவே கொண்டு செல்வோம்….

