செல்வச்சந்நிதியில் அநாதரவாக நிற்கும் பெண் அமெரிக்காவில் உள்ள கலாஜோதியை தேடுகின்றார்…
சமூக வலைத்தளம் ஒன்றினுடாக கிடைக்கப்பெற்ற காணொளி , மனதிற்கு மிகவும் வலிதரக்கூடியதாக அமைந்ததால் இங்கு பதிவேற்றுகிறோம் .அவரின் உறவுகள் பார்த்தால் மிகவும் மகிழ்வடைவோம். ??
