புதினங்களின் சங்கமம்

யாழ் வேம்படி பழைய மாணவிகளான சில பெட்டைகளால் பள்ளிக்கூடத்துக்கு பெரும் சிக்கலாம்!! நடந்தது என்ன?

யாழ் வேம்படி உயர்தர பாடசாலையில் பழைய மாணவிகள் சிலரால் பாடசாலை நிர்வாகத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக பாடசாலை முகப்புத்தகம் மற்றும் பத்திரிகையில் விளம்பரங்கள் பிரசுரமாகியுள்ளது. அதனை இங்கு தருகின்றோம்.

May be an image of text that says "யா/ வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை பாடசாலை பொறுப்பேற்காது யா/ வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை என்ற பெயரைப் பயன்படுத்தி Unite Together நிகழ்வொன்று தொடர்பாக அனுப்புவர் யாரென்று குறிப்பிடப்படாத யாராலும் ஒப்பமிடப்படாத கடிதம் ஒன்று தபாலில் அனுப்பப்பட்டு வருவதாக அறிய முடிகிறது அக் கடிதத்திற்கும் பாடசாலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை அதில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று 12.03.2023 ஆம் திகதி விசட கூட்டம் எதுவும் பாடசாலையினால் ஒழுங்கு படுத்தப்படவில்லை. 2008 Construction (யாப்பு) எனக் குறிப்பிடப்படும் எந்த பழைய மாணவர் சங்க யாப்பும் பாடசாலையினாலோ கல்வியமைச்சினாலோ அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன். தகவல் திருமதி இராஜினிதேவி முத்துக்குமாரன் அதிபர் யா/ வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை (C-6136)"

May be an image of one or more people and text that says "J/ Vembadi Girls' High... Message Us J/ Vembadi Girls' High School பாடசாலை பொறுப்பேற்காது பாடசாலையின் பெயரைப் பயன்படுத்தி "Unite together" நிகழ்வென்று தொடர்பாக அனுப்புவர் யாரென்று குறிப்பிடப்படாத யாராலும் ஒப்பமிடப்படாத கடிதம் ஒன்று தபாலில் அனுப்பப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. அக்கடிதத்திற்கும் பாடசாலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதில் குறிப்பிடபட்டிருப்பது போன்று 12.03.2023 ஆம் திகதி விசேட கூட்டம் எதுவும் பாடசாலையினால் ஒழுங்கு படுத்தப்படவில்லை. 2008 Constitution யாப்பு) எனக் குறிப்பிடப்படும் எந்த பழைய மாணவர் சங்க யாப்பும் பாடசாலையினாலோ கல்வியமைச்சினாலோ அங்கீகரிக்கப்பட்டதல்ல. See translation You, Rajini Muthukumaran and 17 others 19 J/ Vembadi Girls' High School facebook.com"