புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ் கல்வியங்காட்டில் வர்த்தகர் மீது கூலிப் படைகளை ஏவி வாள் வெட்டு நடாத்திய டென்மார்க் விஸ்வநாதனின் வாக்குமூலம்!! (வீடியோ)

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள செங்குந்தா இந்துக்கல்லுாரியை யாரின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற போட்டியில் டென்மார்க்கில் உள்ள விஸ்வநாதன் எனும் காவாலி யாழ் இருபாலைப் பகுதியில் வசந்தபுரம் என்னும் இடத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சில காவாலிகளுக்கு போதைப் பொருள் வாங்குவதற்காக பணம் அனுப்பி அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளான். அந்தக் காவாலிளைக் கொண்டு யாழ்ப்பாணத்தில் தன்னை மீறிச் செயற்படுபவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதல்களை நடாத்தி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான நிலையிலேயே செங்குந்தா இந்துக்கல்லுாரியின் பழைய மாணவர் அமைப்பிலும் தலையிட்டு தனது விளையாட்டைக் காட்டியுள்ளான் குறித்த விஸ்வநாதன். இவனது புகைப்படங்களை பனர்களாக அமைத்து வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த போதைக்கு அடிமையானவர்கள் சில இடங்களில் வைத்துள்ளார்கள். இவனது மேலதிக தகவல்கள் விரைவில்……