புதினங்களின் சங்கமம்

யாழில் வீதியில் ஓடிய கோப்பாய் ஆசிரிய கலாசாலை முஸ்லீம் ரீச்சருக்கு நல்லுார் முருகன் செய்தது என்ன?(Video)

கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவர்களுக்கான வீதியோட்டம் இன்று 03.03.2023 வெள்ளி காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. கலாசாலையில் இருந்து புறப்பட்டு நல்லூர் கந்தசுவாமி கோவில் வழியாக மீண்டும் கலாசாலையை அடையும் வகையில் 10 km கொண்டதாக ஓட்டம் அமைந்தது. பரிசளிப்பு வைபவ நேரம் – 51 வயது கணித ஆசிரியர் திரு மாகிர் தான் 10 km ஓடிய அனுபவத்தை சுவாரசியமாகப் பகிர்ந்த போது நல்லூர் கந்தசுவாமி பற்றியும் குறிப்பிட்டார்.