யாழ்ப்பாணத்தில் 2 அங்குலமான இந்தச் (சாப்பாட்டு) சாமான் என்ன விலை தெரியுமா?
ஒருவடை 120 ரூபா.
வடையின் அளவை பார்பதற்கு AA பற்றி அருகில் வைக்கபட்டுள்ளது… இந்தக் கடைக்காரருக்கு கலியாணம் கட்டாத பொம்பிளைப் பிள்ளை இருந்தால் ஒரு அங்குலத்துக்கு இன்ன விலை என்டு சொல்லி சீதனம் கேளுங்கோடா பெடியலே…
குறிப்பு – இங்கே நாங்கள் அங்குலத்துக்கு இன்ன விலை என கூற வருவது ஆண்களின் உயரத்தை மட்டுமே…



