கிளிநொச்சி கண்டாவளை பெண் வைத்தியரான கஞ்சா அடிமை பிரியந்தினிக்கு நடந்த கதி!!
பாலியல் செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் பாவனை மற்றும் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாக இருந்தமை போன்றவற்றால் பல்வேறு பட்ட சர்ச்சைகளை உருவாக்கி வந்த கிளிநொச்சி கண்டாவளை பிரதி சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்தினி கொழும்புக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பிரியந்தினி எமது பிரதேசத்துக்கு வேண்டாம் என கண்டாவளை உட்பட்ட பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டங்களை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

