வவுனியாவிலிருந்து அனுராதபுரம் வரையும் வடக்குக்கான புதிய ரயில்பாதை காட்சிகள் (Photos)
வடக்கு ரயில் பாதையில் அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான பழைய புகையிரத பாதை முற்றாக அகற்றப்பட்டு 100 km/h வேகத்தில் புகையிரதங்களை இயக்கும் வகையில் புதிய பாதை அமைக்கும் பணிகள் துரித கதியில் இடம்பெறுகிறது.























