புதினங்களின் சங்கமம்

ஆண் தோற்றத்தில் வந்த யுவதியை எதைப் பார்த்து பெண் என கண்டு பிடித்தார்கள் தெரியுமா?

இன்று மடவளைக்கு பெண் ஒருவர் ஆண் வேஷத்தில் வந்து நிதி சேகரிப்பு செய்ய முயற்சித்த நிலையில் பிரதேச மக்களிடம் பிடிபட்ட சம்பவம்.
இது போன்றவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருப்போம்.