றிஷாத்தின் திருவிளையாடல்களை புட்டுப் புட்டு வைக்கிறார் புலம்பெயர் தமிழ் முக்கியஸ்தர்!!
குற்றவாளி என்றால் அதை நிரூபித்து என்னை சிறையில் அடையுங்கள் அல்லது தூக்கில் போடுங்கள் எனது மக்களுக்காக அதை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்- றிஷாத்தின் நாடாளுமன்ற உரை!!
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் மேற்கொண்டவர்களுடன் தொடர்பு இல்லை என மறுக்க முடியுமா?
அரபு நடுகளிடம் முஸ்லீம்களுக்கான கிழக்கு தனிநாட்டுத் திட்டத்தை முன்வைத்து பெற்றுக்கொண்ட பணவிடயங்களை மறுக்க முடியுமா?
இராணுவ பயிற்சிக்கான தீவு ஒன்றை வாங்க முனைந்தபொழுதில் தடுக்கப்பட்டதைகூட மறந்திருக்க மாட்டீரே?
குற்றஞ்சாட்டப்படுபவர் பயங்கரவாதியாக இருந்தாலும் பயங்கரவாதத்திற்கு துணை சென்றாலும் பரவாயில்லை அவர் என் இனம் ஆகையால் நாம் பாதுகாக்கின்றோம் என்று கூறி பதவி விலகியது எந்த வகை?
இலங்கையில் தமிழர்களைப் போல முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்த நேரிடும் என நாடாளுமன்றத்தில் சொன்னதின் பின்புலம் நாம் நன்கு அறிவோம் முன்னாள் அமைச்சரே!
இளைஞர்களை மலேசியா துருக்கி ஊடாக பயிற்சிக்கு அனுப்பிய விவகாரம் தேரருக்கு தெரிந்திருக்கையில் வெளிநாட்டு உளவுப்பிரிவினருக்கு தெரியாதா என்ன?
சேர்க்கை பிழைத்தால் எல்லாம் பிழைக்கும் என்று நான் சொல்லியா தெரியவேணும் Mr. றிஷாத்!!
நன்றி…
புலோலியூரான் சதாவதானி முகப்பக்கம்…..