புதினங்களின் சங்கமம்

அரச பேரூந்துகள் தங்களுக்கிடையில் நடாத்திய சண்டைக் காட்சிகள் இதோ!! (வீடியோ)

தனியார் பேருந்துடன் மட்டும் தான் போட்டி போட்டு அடிபட்டு ஒடுகிறவர்கள் என்று நினைத்தால் தங்கள் ctbயுடனும் அடிபட்டு கொள்கிறாங்களே.
யாருக்காவதும் தெரியுமா இது நடந்த திகதி, நேரம்? ctb ஒப்பீசர்கள் இவர்களுக்கு தண்டனை கொடுத்தார்களா என்று? இது சரியான விடயமா? இப்படி ஒடி போகும் போது நடக்கும் விபத்து சாதரண விபத்தா? இல்லை கவனயீன விபத்தா? ரோட்டில் பயணம் செய்கிறவர்களின் பிழையாக இருக்குமோ? இப்படி போய் விபத்து ஏற்பட்டால் உங்க பார்வையில் அகராத்தியில் என்ன விபத்து?