புதினங்களின் சங்கமம்

சற்று முன் யாழில் விபத்து!! மயங்கிய நிலையில் இளைஞன்!! அடையாளம் காண உதவுங்கள்!! (Photo)

உரியவர்களுக்கு தகவல் சென்று சேரும்வரை பகிரவும்!

இன்று மாலை சங்கத்தானை சாவகச்சேரி A9 வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்ட விபத்தில் சிக்கிய இவரை அடையாளம் காண உதவுங்கள் என கேசவன் சயந்தன் தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

May be a black-and-white image of 1 person, beard and indoor