புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு விசுவமடுவில் 17 வயதான கிஷோரை காணவில்லை!! பெற்றோர் பெரும் கவலை!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து புறப்பட்டவராம். அதன் பின்னர் இதுவரை எந்த தொடர்பும் இல்லையென அவரது பெற்றோர்கள்,உறவினர்கள் அவரை தேடியவண்ணமுள்ளனர்.இவர் விசுவமடுவை சேர்ந்த ரஞ்சித்குமார் கிஷோர்.வயது-17.விசுவமடு மத்திய கல்லூரி மாணவன்.
இவரை கண்டவர்கள் உடன் அறியத்தரவும்.
தொடர்பு இலக்கம்-0775552868 என சமூகவலைத்தளங்களில் பதிவு வெளியாகியுள்ளது. பகிர்ந்து உதவவும்….
May be an image of 1 person