Home புதினங்களின் சங்கமம் யாழில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் விஜயகுமார் உயிர்மாய்ப்பு!

யாழில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் விஜயகுமார் உயிர்மாய்ப்பு!

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துள்ளார். இச் சம்பவம் நேற்று (18) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதில் இராஜகிராமம்இ கரவெட்டி மேற்கைச் சேர்ந்த 6 வயதுடைய பெண் குழந்தையின் தந்தையான செல்வராசா விஜயகுமார் (வயது-31) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.