ஆண்களுக்கு பெண்கள் மஸாஜ் பன்ன முடியாது என்ற சட்டத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.
ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து பெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.