புதினங்களின் சங்கமம்

யாழில் பிடிபட்ட கசிப்பு தயாரிக்கப்பயன்படும் கோடா இதுதான்!! (வீடியோ)

யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வாளர்களால் 62 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது. இதுதான் கசிப்பு காய்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடா என கூறப்படும் திரவமாகும். இது முன்னைய காலங்களில் சுருட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

வீடியோக்களை இங்கே அழுத்தி subscribe செய்து பார்வையிடுங்கள் வாசகர்களே…..

May be an image of 1 person and outdoors