Home புதினங்களின் சங்கமம் பருத்தித்துறை கோவில் பிரதமகுரு துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

பருத்தித்துறை கோவில் பிரதமகுரு துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

பருத்தித்துறை தம்பசிட்டி பண்டாரி அம்மன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ சபாரத்தின தேசிகர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.<

இன்று காலையில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. நீண்டகாலமாக இவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்ததாக தெரியவருகின்றது.