இலங்கை பல்கலைக்கழகத்தில் ”நேசமணி“ ”பெயின்டிங் கொன்றைக்ட்” எடுத்தாரா? நடந்தது என்ன? (Photos)
இந்த புகைப்படம் பேராதனை பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்டது என சமூகவலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படமே ஆகும். இருந்தாலும் இந்த தவறு தற்போது அங்கு திருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.






