மட்டக்களப்பில் காதல் தோல்வியில் இறந்த யுவதியின் இறுதிச் சடங்கில் புகுந்து காதலியின் பிணத்துக்கு தாலி கட்டிய காதலன்!! (வீடியோ)
மட்டக்களப்பில் தனது காதலனுடன் இணைவதற்கு பெற்றோர் தடை போட்டதால் 22 வயதான ஜோதிகா என்னும் யுவதி வீட்டில் உயிர்மாய்த்தார். இந் நிலையில் குறித்த யுவதியின் காதலன் இறுதிச் சடங்கின் போது யுவதியின் உறவுகள் கடுமையாகத் தாக்கிய போதும் அதனைத் தாங்கிக் கொண்டு யுவதியின் பிணத்துக்கு தாலிகட்டியதாகத் தெரியவருகின்றது. குறித்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.




