Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர் மரணம்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர் மரணம்!

யாழ். மண்ணைச் சேர்ந்த சிறந்த ஆளுமை மிக்க அதிபர் முருகதாஸ் மறைவு!

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலய அதிபராகக் கடமையாற்றி வந்த வல்லிபுரம் முருகதாஸ் இன்று செவ்வாய்க்கிழமை (15.09.2026 ) தனது-52 ஆவது வயதில் காலமானார்.

யாழ். மானிப்பாயைச் சொந்த இடமாகக் கொண்ட முருகதாஸ் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார். யாழ்.சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் பொற்காலத்தின் பங்குதாரர். சிறந்த விஞ்ஞான ஆசிரியர். சிறந்த ஆளுமை மிக்க அதிபர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments