முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, தேவிபுரம், கள்ளப்பாடு பகுதிகளில் மண்டூஸ் புயலின் கோரத் தாண்டவத்தின் மேலும் பல வீடியோ பதிவுகள் எமது வம்பன் யூரியுப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் பல சுவாரசிய வீடியோக்களை நாம் எமது தளத்தில் பதிவிடுவோம். எமது யூரியுப் தளத்தை subscribe செய்து நீங்கள் தொடர்ச்சியாகப் பார்வையிடலாம்.






































