புதினங்களின் சங்கமம்

இராணுவப் புலனாய்வாளனாக நடித்து பல தமிழர்களை ஏமாற்றிய மொஹம்மது நிசார் கைது!!

மொரட்டுவ, செய்சாபுர அடுக்குமாடித் தொடரில் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரை போன்று செயற்பட்டு மக்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜோன் வேக்ஸ் எனும் மொஹம்மது நிசார் இம்ரான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.