புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் கஞ்சா போதையில் காமலீலை செய்த பெண் வைத்தியர் பிரியந்தினிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!! (Photos)

வைத்தியர் கமலசிங்கம் பிரியந்தினிக்கு எதிராக கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பணியாளர்கள், கர்பிணித் தாய்மார்கள் கிராம வாசிகள் இணைந்து அலுவகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தனிமனித ஒழுக்கமும் இல்லை தொழில் ரீதியான ஒழுக்கமும் இல்லாத ஒருவர் எமது பிரதேசத்திற்கு வேண்டாம் எனக் கோரியே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

தனது ஆபாசப் படங்களையே போதை பொருட்களை பாவித்து விட்டு வலைத்தளங்களில் பகிரும் வைத்தியர் பிரியந்தினியிடம் கற்பவதி தாய்மார் எவ்வாறு பரிசோதனைகளை மேற்கொள்வது எமது படங்களையும் பகிரமாட்டார் என்பதற்கு என்ன உத்தர வாதம் என இன்று குறித்த வைத்தியரை கிளிநொச்சியில் இருந்து அகற்றுமாறு கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலயே இவ்வாறு கருத்து தெரிவித்தனர்
குறித்த போராட்டம் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிமனையின் ஆளுகைக்கு கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றம் கோரி கர்ப்பிணி தாய்மார்கள் பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது போதைப் பொருட்களை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்காதே, வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களை அவமதிக்காதே, வெளியேறு வெளியேறு விடுதியை விட்டு வெளியேறு, சீரழிக்காதே சீரழிக்காதே எமது சமூகத்தை சீரழிக்காதே, என பல பாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தை மேற்கொண்டு இருந்தார்கள்.
போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நிமால் அவர்கள் வருகை தந்து போராட்டக்காரர்களின் கருத்துக்களை செவிமடுத்து இனி இதுபோன்ற பிரச்சனைகள் எனது சேவைக் காலத்தில் இடம் பெறாது குறித்த வைத்தியரை இடம் மாற்றும் அதிகாரம் எனக்கு இல்லை உங்கள் கோரிக்கைகளை மாகாண சுகாதார பணிப்பாளருக்கு அனுபுங்கள் என தெரிவித்தார்
இதன் போது போராட்டத்தை மேற்கொண்டு இருந்த பெண்கள் கருத்து தெரிவிக்கும் போது கர்ப்பிணி தாய்மார்களுடன் மிக மோசமான வார்த்தை பிரயோகங்கள் பாவிப்பது குடும்பநல உத்தியோகத்தர்களுடன் முரண்படுவது, குடும்பநல உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி கொலை முயற்சிக்கு தள்ளுதல் போன்ற கருத்துக்களை தெரிவித்ததுடன் தற்கொலை முயற்சிக்கு தூண்டிய விடையம் பொலிசார் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்
மேலதிக தகவல்கள் கீழே வீடியோ இணைப்பில் உள்ள இணைப்பில்

May be an image of 6 people, people standing and outdoors

May be an image of 8 people, people standing, tree and outdoors

May be an image of 9 people, people standing and outdoors

May be an image of 7 people, people standing and outdoors

May be an image of 5 people, people standing and outdoors

May be an image of 7 people, people standing and outdoorsMay be an image of 2 peopleMay be an image of 8 people, people standing and outdoorsMay be an image of 6 people, people standing, tree and outdoors

 

கிளிநொச்சி சிங்கப் பெண் டொக்டர் பிரியந்தினியின் காமுகக் கோலங்கள் சில!! (Video)