புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் வகுப்பறைக்குள் கடிதம் எழுதி வைத்து துாக்கில் தொங்கிய இளைஞன்!! (Photos)

பாடசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயது இளைஞனின் சடலம் மீட்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை பகுதியில் அமைந்துள்ள றாேமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளது.

வகுப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயது இளைஞனின் சடலம் ஆசிரியர் ஒருவரால் இனங்காணப்பட்டு கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .