ஆஸ்திரேலியாவில் இரண்டு மணிநேரம் வானில் பறந்த இலங்கைத் தமிழர்கள் (வீடியோ)
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் பல்வேறு திறமைகளை பல நாடுகளிலும் காட்டி வருகின்றாா்கள். அந்த வகையில் அவுஸ்ரேலியாவிலிருந்து இரு இலங்கைத் தமிழ் இளைஞர்கள் விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து வானில் பறக்கும் காட்சிகள் இதோ

