யாழ்ப்பாணத்தில் பிரபாகரன் பிறந் இடத்தில் நடந்த வித்தியாசமான சூரன்போர் காட்சிகள் – வீடியோ
யாழ்ப்பாணத்தில் நடந்த வித்தியாசமான சூரன்போர் பலரின் கவனத்தை ஈர்த்தள்ளது. வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேதர வைத்தீஸ்வரன் ஆலயத்தில் நேற்று கந்தசஸ்டி சூரசம்காரம் சக்கரவாகபட்சி பறவை வடிவில் நடைபெற்றது. கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளதற்கு அமைய சக்கரவாகபட்சி வடிவில் சூரன்போர் நடைபெற்றது. கடந்த 9 ஆண்டுகளுக்கு பின் கொட்டும் மழையிலும் சக்கரவாகபட்சி பறவை வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டது. தாயக்கத்தின் பல்வேறு பகுதிகளில் சூரசம்கார நிகழவு இடம்பெற்றுடன் பெருந்தொகை பக்கதர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை என்றாலே ஒரு மார்க்கமான ஊர் தான், ஏதாவது வித்தியாசமாக செய்து காட்டுவார்கள் ?
வல்வை வாலாம்பிகா சமேதர வைத்தீஸ்வரன் ஆலயத்தில் (பிரபாகரனின் பரம்பரையால் நடாத்தப்படும் ஆலயம்) நேற்று கந்தசஸ்டி சூரசம்காரம் சக்கரவாகபட்சி பறவை (கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளதற்கு அமைய) வடிவில் நடைபெற்றது.
80 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த சக்கரவாகபட்சி. கடந்த 9 ஆண்டுகளுக்கு பின் கொட்டும் மழையிலும் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டது
Finally டிப்பரில் வந்திட்டார்….
நின்றவர்கள் எல்லோரும் இயமன் (டிப்பர்) வருது என்று ஓடி ஒழிக்கலையா?
நவீன சூரன் போர்.
போக போக ஹெலியில் கூட சூரன்/ முருகன் வரலாம்.
ஏனென்றல் தூக்குவதற்கு ஆண்கள் பஞ்சம். ஆண்மையும் பஞ்சம். தற்போதைய காலத்தில் பெண்களை விட்டால் கூட தூக்குவார்கள்.
ஆண்கள் வர வர சோம்பேறிகளாக
