முல்லைத்தீவில் பல பெண்களை ஏமாற்றிய புலம்பெயர் கயவன்-மக்களே உஷார்..!{ஆதாரம் இணைப்பு}
முல்லைத்தீவில் பல பெண்களை ஏமாற்றிய புலம்பெயர் கயவன்-மக்களே உஷார்..!{ஆதாரம் இணைப்பு)
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் குறித்த பெண்ணை தொந்தரவு செய்து அவர் தம்பியை கடத்தி தாக்கிய அவுஸ்ரேலியாவில் வசிக்கும் புலம்பெயர் தமிழன் திலீபனின் மோசடியை தினச்சுடர் வெளிக்கொண்டு வந்தது.
ஆதாரம் இல்லாமல் ஒரு தகவலை வெளிப்படுத்தல் தவறு என்றும் எமது ஊடகத்தை வசைபாடியிருந்தார்.
தினச்சுடர் இணைய ஊடகம் எந்த ஒரு செய்தியையும் உண்மைத் தன்மை இல்லாமல் பிரசுரிக்காது என்பதை உறுதிப்படுத்துகிறது.
மேலும் குறித்த திலீபன் எனும் நபர் பண ஆசை காட்டி பல பெண்களை ஏமாற்றியுள்ளார். மற்றும் உளவியல் ரீதியான சித்திரவதைகள் சைகோ நடவடிக்கைகளால் தனக்கு நிச்சயம் செய்திருந்த பெண்ணை கொடுமைபடுத்தியிருந்தார்.என்பதை தினச்சுடர் வெளிப்படுத்தியிருந்தது.
தன் குற்றங்கள் ஊடங்களில் வரும் என எதிர்பாராத திலீபன் தன்னை நிஜாயப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி வருவதால் அவரின் பெண்களை பற்றிய கேவலமான முகநூல் பதிவுகளை இங்கு தருகிறோம்.
குறித்த பெண்ணின் வாழ்வையும் நாசமாக்கி பல்வேறு இன்னல்களை இவரால் அனுபவித்த பெண் தன்னை சமூக ஊடகங்களில் தவறாக எழுதிய அத்தனை தரவுகளையும் ஆதரமாக எமது ஊடகத்துக்கு தந்துள்ளார்.
இவரது குற்றசெயல்களுக்கு சகோதரர்கள்,பெற்றோர்கள் என அனைவரும் உடந்தை ,அவுஸ்ரேலியாவில் இருக்கும் இவருக்கு திருமணம் செய்வதற்கு பெண் தேடி வருகின்றனர் குடும்பத்தார். ஆகவே தமிழ் மக்கள் விழிப்பாக இருந்து கொள்ளுங்கள்.
மேலும் குறித்த நபர் இலங்கை வருகை தருகையில் அவரை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அவுஸ்ரேலியா தூதரகத்திலும் இவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுவருகின்றன.
சைபர்கிரைம்{குற்ற புலனாய்வினரிடமும் இவரை பற்றி முறைப்பாடு செய்பட்டிருக்கிறது.
இவ்வாறான சில புலம்பெயர் தமிழர்களின் ஈனச்செயல்களால் அனைத்து புலம்பெயர் தமிழர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.
பெண்களும் இனி பணத்தாசை காட்டும் புலம்பெயர் தமிழர்களிடம் விழிப்பாக இருங்கள்.

