யாழில் மிகச் சிறந்த கணக்காளரான கலைமதி அக்காவை கொலை செய்தவன் தாக்கப்படும் காட்சிகள்!! (Video)
யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றிய பிரதம கணக்காளர் கலைமதி அண்மையில் விபத்தில் சிக்குண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ் ஆரியகுளம் சந்திப்பகுதியில் சிக்னலில் சரியான முறையில் வீதியைக் கடந்த குறித்த கணக்காளரை மது போதையில் தவறான முறையில் சிக்னல் விதிமுறைகளை மீறி வந்த பட்டா வாகன சாரதியான ஒருவனால் அநியாயமான கொல்லப்பட்டார் குறித்த பெண் கணக்காளர். மிகுந்த கடமையுணர்வுடன் சேவையாற்றிய குறித்த கணக்காளரின் இழப்புக்குக் காரணமானவனுக்கு கடுமையான தண்டனை வழங்குமாறு பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

