ரணிலை பார்க்க பயமா இருக்கா~இனி பயங்கரமா இருக்கும்..!
மகிந்த குடும்பத்தைவிட விட ரணில் ஆபத்தானவன் என்பது 2000 ஆண்டுகளிலேயே தமிழர்களுக்கு தெரியும்.
சிங்களவருக்கு பூகோள அரசியல் வகுப்பு நடந்துகொண்டிருக்கின்றது.
ரனிலை பார்க்க பயமா இருக்கா???
இனித்தான் பயங்கரமா இருக்கும்.
