இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரூபமேனன் என்பவரை காணவில்லை: உதவுமாறு மனைவி வேண்டுகோள்
மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரூபமேனன் என்பவரை சில மாதங்களாக காணவில்லை என்றும் இவரை கண்டால் 0757449762 இத்தொலைபேசி எண்ணுக்கு தொடர்பை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறும், காணாமல் போனவரின் மனைவி கேட்டுகொள்கிறார்.

