Home Vampan memes மாப்பிளை தேவை

மாப்பிளை தேவை

May be an image of text that says "வம்பன் திருமண சேவை யாழ்ப்பாணத்தி உள்ள IOC பெற்றோல்சயிட்டில் பெற்றோல் நிரப்புனராக வேலை செய்யும் 28 வயது இளைஞனுக்கு அழகிய மெல்லிய 25 வயதுக்குட்பட்ட பட்டதாரி பெண் தேவை எகலட்க்கப்பவிம் வீடு வளவு சீதனம்- லட்சம், யாழ் திருநெல்வேலியில் சைக்கிள் திருத்தகம் வைத்திருக்கும் 38 வயதான மணமகனுக்கு 30 வயதுக்குட்பட்ட ஏஎல் வர்த்தகம் கற்ற மணமகள் தேவை எதிர்பார்க்கப்படும் சீதனம் 60 லட்சம், வீடு வளவு யாழ் செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் 28 வயதான பட்டதாரி மணமகனுக்கு அதே வயது அல்லது அதற்கு மேல் ஒரிரு வயது கூடியதாகவாவது மணமகள் தேவை. சீதனம் எதிர்பாக்கப்படமாட்டாது. மாப்பிளைக்கு சொந்த வீடு, வளவு உண்டு. வாரத்தில் நாட்கள் வேலைக்கு போகாது வீட்டில் மனைவிக்கு உதவி செய்வார். பெற்றோல் டோக்கனுக்கு பெற்றோலும் அடிக்கடி கிடைக்கின்றது."