யாழ் – கிளிநொச்சி யாழ்ராணி புகையிரத சேவை – கட்டணம் 90 ரூபா!!
11.07.2022 (திங்கட்கிழமை) முதல் யாழ்ராணி தனது சேவையை ஆரம்பிக்கின்றது.
தினசரி
காலை 6.00 க்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் இப் புகையிரதம் 8.11க்கு முறிகண்டியை வந்தடையும்.
இதே புகையிரதம்
இலக்கத்துடன் கிளிநொச்சியிலிருந்து 10.00க்கு புறப்பட்டு 11.55க்கு காங்கேசன்துறையை வந்தடையும்.
மீண்டும்
16.10 மணியளவில் முறிகண்டியை வந்தடையும்.
மீண்டும்
அதிகரித்த டீசல் செலவுகள், பஸ் கட்டணங்கள் காரணமாக யாழ் மக்களுக்காக இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முடிந்தளவு பயன்படுத்திக்கொள்ளுங்கள். – Kalai Venthan KV
