புதினங்களின் சங்கமம்

யாழில் கோர விபத்து~7 வயது சிறுமி பலி..!

யாழில் அதிகளவு விபத்துக்கள் அன்மைக்காலத்தில் பதியப்பட்டுள்ளது.

அந்த நிலையில் யாழ் நாரந்தனையில் தண்ணீர் பவுசர் சக்கரத்தில் சிக்குண்டு 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.