புதினங்களின் சங்கமம்

யாழில் குடும்பத்தினருடன் சண்டையிட்ட பின் காணாமல் போன 13 வயது மாணவன்!! தாயார் கதறல்!!

பெயர்=கு. கிருபன்
இடம்=தம்பசிட்டி பருத்தித்துறை
வயது=தரம் 8
வீட்டில் நடந்த ஒரு தகறாரு காரணமாக காணவில்லை நேற்று மாலை 4.00 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவரை காண்பவர்கள் 0773029240 /0763023424 க்கு call பண்ணவும். Please ?