முல்லைத்தீவு வற்றாப்பளையில் பிடிபட்ட சங்கிலி கொள்ளையன்!!
வற்றாப்பளையில் சங்கிலி,மேதிரம்,பொருட்களும் புதுக்குடியருப்பில் மோட்டார் Bike திருடிய திருடன் நேற்று காலை 11.45 மணிக்கு உமையாள்புரம் கண்ணகி அம்மன் ஆலய உண்டியல் உடைக்கும் போது பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
(திருகோணமலை நிலாவெளியைச் சேர்ந்தவர்)

