புதினங்களின் சங்கமம்

யாழில் பிரான்ஸ் நபரின் பெருந்தொகை பணத்தை எடுத்து பேரூந்து காப்பாளர் பால மயூரன் என்ன செய்தார்?

பிரான்ஸ் நாட்டவர் ஒருவரின் பெரும் தொகை பணம் அடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர்.யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சாலையில் காப்பாளராக கடமையாற்றும் B.பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் இன்று ஈடுபட்டிருந்தார்.குறித்த பேருந்தில் வெளிநாட்டவர் ஒருவரினால் தவறவிடப்பட்ட பாஸ்போர்ட், 120,840 இலங்கை ரூபாய் பணம் மற்றும் 300 யூரோ பணத்தினை நேற்றை தினம் (2024-05-07) திகதி சாலையில் ஒப்படைத்துள்ளார்.அண்மை நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் செய்திகள் வெளியாகி நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் பேருந்து காப்பாளரின் குறித்த செயல் பலராலும் பாராட்டப்படுகின்றது.அத்துடன் இவர் 2021ம் ஆண்டு மற்றுமொரு பயணி ஒருவரால் தவற விடப்பட்ட இரண்டு லட்சத்து ஐம்பது ஓராயிரம் ரூபா பணம் மற்றும் எழுபதாயிரம் ரூபாய் பெறுமதியான போன் ஒன்றினையும் சாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

May be an image of 1 person, money and text that says "Εκδοση Amtliche Vermerke αρμοδλες την รรยคทร authorities 'didaras eistuna Paginariservatd eservado instonties entidades competentes emitir /Varattu passinantoviranomaisile Forbehaier utlomnande myndighet. extrêmes passeport contient un composant électronique. convient d'en prendre particulier plier, perfarer, exposer des températures ou excessive, This passport contorns sensitive electronics. erformance perforate extreme .excess maisture. Signature du titulaire /Holder signoture PASSEPORT PASSPORT RÉPUBLIQUE FRAN FRANÇAISE CAISE Type/Type Code pays pays/Coontry.co code Passeport FRA 23DC40128 HUBERDEA Français Calour สูธป MARRON TARBES MENKUIOIECONCMME- FBuNSItN ERTE 65360 BERNAC- DEBAT FRANCE Pyrénées TARBES 20 03 P<RAHUBEROEAUくるIN年人名年案員代くHWR PKFRAHUBERDEAU<<HAXIMEKGERI 2306401235R121913CC< 45 47:"May be an image of ‎money and ‎text that says "‎ፍኝም MANY 대리가 เขงพย צבלייור CT EKB BCE EBC 2015 Clyade 20 2 2 UA3661928616 CRLnC 0102 02 01 05 C EVRO EURO 5 57 59 61 65 3724 177.4 372.4 345.6 3648 8 357.1 550.0 29 30 31 33 34 35 36 SP. 69‎"‎‎