யாழில் மிளகாய் தூள் அரைத்துக் கொண்டு வீடு திரும்ப முற்பட்ட வயோதிபரின் மிளகாய் தூள் பொதியைப் பறித்த கொள்ளையர்கள்!!
துன்னாலையில் ஆலை ஒன்றில் மிளகாய்த்தூள் திரித்துகொண்டு வீடு நோக்கி சைக்கிளில் சென்ற முதியவரிடம் மோட்டர்சைக்கிளில் வந்த இருவரினால் மிளகாய்த்தூள் பொதி கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

