SLLP ரணில் தலைமையிலான அரசுக்கு ஆதரவு!அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர்
* பிரதமர் ரணிலுக்கு முழு ஆதரவை வழங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றக் குழு தீர்மானம்
* புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர்.
தினேஷ் – பொதுநிர்வாகம்,
ஜீ.எல்.பீரிஸ் – வெளிநாட்டமைச்சு,
பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி ,வீடமைப்பு ,
காஞ்சன விஜேசேகர – மின்சக்தி , வலுசக்தி

