யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து காணாமல் போன பெண் மன நோயாளி தொடர்பான தகவல் இது !!
இந்த புகைப்படத்தில்இருக்கும் பெண் மனநோயாளி 11/5/2022 இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளார். நேரில் கண்டவர்கள் இந்த தொலைபேசி இல தொடர்பு கொள்ளவும்.
0779773081 கோணேஸ்
0776528600 திருச்செல்வம்
+33781478000 ராணி (அக்கா)
இந்த தகவலை முகநூலில் share செய்யவும்.
நபரை கண்டுபிடித்து தருபவருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
இத் தகவல் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பிரதி செய்யப்பட்டுள்ளது.

