புதினங்களின் சங்கமம்

ஊரடங்கு தொடர்பான அறிவுறுத்தல் இதோ!!!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை 13 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிமுதல் அமுலுக்கு வரும்.

அது சனிக்கிழமை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும்.