புதினங்களின் சங்கமம்

மகிந்தராஜபக்‌ஷ வுக்கு கொழும்பு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு!!

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில், முன்னாள் பிரதமர் மஹிந்த ,நாமல் ராஜபக்ச , ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட 14 பேர் வெளிநாடு செல்லத் தடை விதித்தது கோட்டை நீதவான் நீதிமன்றம்