புதினங்களின் சங்கமம்

யாழில் நடந்த அனர்த்தம்!! மரம் வீழ்ந்து நசிந்த மோட்டார் சைக்கிள்!! மயிரிழையில் தப்பிய நபர்!! (Photos)

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு அருகில் இன்று காலை 6 மணியளவில் மரம் வீழ்ந்து (பருத்தித்துறை வீதி) போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
ஒரு பக்கம் மரம் வீழ்ந்துள்ளது. மறு பக்கம் கம்பம் வீழ்ந்து கிடக்கிறது.

Image may contain: nightImage may contain: one or more people, night and outdoorImage may contain: one or more people, people standing and outdoorImage may contain: one or more people, night and outdoor