புதினங்களின் சங்கமம்

தென்னிலங்கையில் பொலிசார் மீது துப்பாக்கிச்சூடு!! ஒரு பொலிஸ் அதிகாரி பலி!!

அக்குரஸ்ஸ, ஊருமொத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேகப்பட்ட இடம் ஒன்றை சுற்றிவளைக்க முற்பட்டபோது பொலிஸார் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.