கிசு கிசுபுதினங்களின் சங்கமம்

யாழில் காதலர் தினத்தில் இளம் குடும்பப் பெண்ணுடன் 20 வயது மகன் கட்டிலில் பிடிபட்டார்!! தாயாரின் தாக்குதலில் இருவரும் படுகாயம்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இறுதிப் பாட பரீட்சை நடக்கவிருந்த சமயத்தில் தாயாரின் தாக்குதலில் படுகாயமடைந்த 21 வயது மகனும் 27 வயது அயல் வீட்டு குடும்பப் பெண்ணும் வெவ்வேறு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தாயார் மற்றும் தந்தை அலுவலகத்திற்கு சென்ற சமயத்தில் கடந்த திங்கட்கிழமை பிரபல தனியார் பாடசாலையில் கல்வி கற்று க.பொ.த உயர்தரப் பரீட்சை இரண்டாவது தடவையாக எடுத்துக் கொண்டிருக்கும் 20 வயதான மகன் தனது வீட்டுக்கு அருகில் வாழும் இளம் குடும்பப் பெண்ணுடன் தனது வீட்டு படுக்கை அறையில் காதலர் தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அதனை அறித்து அங்கு விரைந்து வந்த தாயாரால் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த சம்பவம் யாழ் நாவலர் வீதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மகனுடன் ஒன்றாக இருந்த கணவனைப் பிரிந்து ஒரு குழந்தையுடன் வாழும் 27 வயதான பெண்ணுக்கு தாயார் தாக்கியதில் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கண் முற்றாகப் பாதிக்கும் நிலையில் உள்ளதாக தனியார் வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. மகனுக்கும் தோள்மூட்டு மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயம் ஏற்பட்டு இன்னொரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக குறித்த பகுதியைச் சேர்ந்த அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள்.