மீனவர்களை அடித்து நொருக்கியிருப்பேன்!! ஆனால் நான் அடிக்கவில்லை!! ஏன்?? டக்ளஸ் கூறுகிறார் கேளுங்கள்….(Video)
நான் நினைத்திருந்தால் ஒரு சுண்டு விரலில் போராட்டத்தை முடித்திருப்பேன். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. ஏனெனில் போராட சொன்னது நான்தான் . இழுவை படகுகள் வரலாம் என கடற்படைக்கு நான் நினைத்தால் சொல்லலாம்.
என்னை யாரும் தடுக்க முடியாது. இலங்கை அரசும் இந்தியவுடன் முரண்பட தயாராக இல்லை. முரண்படவும் மாட்டாது. மீனவர்கள் மதுபோதையில் நிற்கிறார்கள் என சொன்னது உண்மைதான் அவர்கள் வீம்புக்கு வந்தால் அவர்களது உடம்பு
நொந்துவிடும் என்பதற்காகவே நான் அங்கிருந்து வெளியேறினேன் என்றார்.

