‘டேய் சும்மா கதைச்சுக் கொண்டிருக்கிறாய் நீ’ வடிவேலு பாணியில் கதைத்ததால்.. டக்ளசுக்கு வந்த கொலை வெறி…. (Video).
‘டேய் சும்மா கதைச்சுக் கொண்டிருக்கிறாய் நீ’ வடிவேலு பாணியில் கதைத்ததால்.. டக்ளசுக்கு வந்த கொலை வெறி…. (Video)
பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்ளுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோபமடைந்து வெளியேறினார்.
<
இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் கைது செய்வோம் என அமைச்சர் திரும்பத் திரும்ப வாக்குறுதியளித்த போதும், போராட்டக்காரர்கள் சிலர் குதர்க்கமாக கேள்வியெழுப்பியபடியிருந்தனர்.
இந்திய படகுகளை தடைசெய்வோம் என எழுத்து மூல உத்தரவாதமளிக்க வேண்டுமென்றும், மீறி வருபவர்களை பிடித்து வர எழுத்துமூல அனுமதியளிக்க வேண்டுமென்றும் கேட்டபடியிருந்தனர்.
இதனால் கோபமடைந்த அமைச்சர் அங்கிருந்து வெளியேறினார்.

