யாழ் காரைநகரிலும் காஸ் அடுப்பு வெடித்தது!! (Photos)
காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்திரம் என்பவரின் வீட்டிலுள்ள சிலிண்டர் அடுப்பு சற்று முன் 11.50 மணியளவில் வெடித்துள்ளது. தெய்வாதீனமாக அந்நேரம் அருகில் எவரும் இல்லாததால் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக வீட்டு வசிப்பாளருடன் தொடர்புகொண்டதனூடாக அறியவருகிறது.




