தமிழ் மக்களிடம் காசு கறக்கும் புலம்பெயர் தமிழனின் ‘றிச்சா பண்ணை’ (Photos)
இதுவும் கிளிநொச்சியிலதான்
உள்ள போறதுக்கு தலைக்கு 300.00
உணவு தண்ணிர் உள்ளே கொண்டுபோக தடை, அங்கிருக்கும், செயல்ப்பாடுகளுக்கு தனியான கட்டணம், நட்ட வெயிலில் நடை பயணம் சுற்றிப்பார்த்தால் தாகம் + தண்ணீர் வேறலெவல் விலை சரி இளநீர் குடித்தோம் 200ml விலை கீழே தந்துள்ளேன் , அதை விட வந்தவர்களிடம் பேட்டி கண்டேன்.
Highlight என்ன வெண்டால் நடந்து போகையில் வகனம் ஒண்டு வந்து நாங்கள் செய்துள்ள காட்டை பார்க்கப் போகிறீர்களா? ஓம் ஏறுங் கள். திருப்பி எப்ப வருவீங்கள் ஆக்களை கொண்டு வந்து இறக்கும் போது வருவோம் , பார்த்துவிட்டு வந்திருந்தோம் ஒரு மணித்தியாளத்திற்கு மேல் வரவில்லை நடக்கத்தொடங்கினோம் ஒரு மணித்தியாளத்திற்கு மேல் நடந்தோம் தண்ணீரோ கடைகளோ கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை , வாசலருகில் ஒரு உணவகம் , விலை தலை சுற்றியது உணவு விலை வேற லெவல்
சைவ பவே- 1200.00
நாட்டுக் கோழி உணவு 820.00
காலை உணவு இடியப்பம் 420.00
ரொட்டி 320.00 பல விலைகள்
தண்ணீர் தாகம்
இளநீர் , தேசித்தண்ணீர் , அன்னாசி சொன்னோம் 1 மணிநேரத்தின் பின் வந்த்தது விலை இணத்துள்ளேன்.
குறிப்பு- spider man குளித்தாரோ இல்லையோ உடுப்பு ஒருகிழைமையாய் தோய்க்கவில்லை! மக்களிடம் பேட்டி கண்டேன் நலன் கருதி பதிவிடவில்லை நிர்வாகம் கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு தெரிவிப்பேன்.
முகநூல் விளம்பரம் காரணமாக வவுனியாவில் இருந்து சென்ற எமது அனுபவம்.
Thanks
தனபாலசுந்தரம் தமிழழகன் Post


