சிறிதரனை ‘கண்டவன் நின்டவன்’ என கூறிய கிளிநொச்சி பெண் வைத்தியர் பிரியந்தினி!! ‘அவளுக்கு விசர்’!!! கொலை வெறியில் சிறிதரன்!!
கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையேற்ற பெண் வைத்தியர் பிரியந்தினி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மற்றும் பிரியந்தினிக்கு ஆதரவான குரல்கள் சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றது.
அரச ஆதரவாளரான உள்ளூர் அரசியல்வாதி கோபாலு என்ற ஒருத்தன் பிரியந்தினியுடன் தனகப் போய் வந்த விளைவுகள் ஏராளம். அந்த விளைவுகளில் ஒரு பகுதி சிறிதரனையும் தாக்கியுள்ளது.
பிரியந்தினி தொடர்பாக ஏராளமான கிசுகிசுக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிரியந்தினி சுண்டுக்குழி மகளீர் கல்லுாரியில் கல்வி கற்றவர் எனவும் அங்கு கற்றுக் கொண்டிருந்த போதும் ஏராளமான கிசுகிசுக்களில் மாட்டுபட்டு ஓ.எல் பரீட்சையில் மிகக் குறைவான சித்தியெய்தி பின்னர் ஏ.எல் பரீட்சையில் கோட்டை விட்டவர் எனவும் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பிரியந்தினியின் பாடசாலை வட்டாரங்களின் மூலம் வெளியாகிவருகின்றது. ஏ.எல் பரீட்சையில் கோட்டை விட்டு பணச் செல்வாக்கு காரணமாக ரஸ்சியா சென்று மருத்துவப்படிப்பை மேற்கொண்ட பிரியந்தினி அங்கும் பல பாடங்களில் சித்தியடையாது நீண்ட காலமாக மருத்துவப்படிப்பை சிக்கி முக்கி முடித்தே வெளியில் வந்துள்ளார். இந் நேரத்தில் அவருக்கு பல்வேறு ஆண் நண்பர்களின் தொடர்புகள் ஏற்பட்டு பல கிசுகிசுக்களில் சிக்கியதாகவும் இதனால் திருமணம் முடித்தும் கணவருடன் சரிப்பட்டு வராது விவாகரத்து பெற்றதாகவும் சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளது.
தவறான நடவடிக்கைகள் காரணமாக பிரியந்தினி மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாகவும் அத்துடன் பேஸ்புக் பைத்தியமாக இருந்து தன்னை ஒரு சிறந்த ஆளுமை மிக்க பெண் என்ற தோற்றத்தில் பதிவுகள் இட்டுவந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு பிரியந்தினியின் சகோதரர் சொல்லி கவலைப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியிருந்தன.
பழுத்த பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல பிரியந்தினியின் கவர்ச்சிகரமான தோற்றங்களுடன் கூடிய பேஸ்புக் பதிவுகளில் ஈர்க்கப்பட்டு ஏராளமான ஆண் நட்புக்கள் பிரியந்தினியை பேஸ்புக்கில் தொடரத் தொடங்கினார்கள் என்றும் பிரியந்தினிக்கு பலர் பாலியல் புகைப்படங்கள் மற்றும் பாலியல் கதைகளை பேஸ்புக் உட்பெட்டியில் அனுப்பி வந்ததாகவும் பதிவுகள் வெளியாகியுள்ளன. இதனை பிரியந்தினியே தனது பேஸ்புக் வலைத்தளத்தில் குறிப்பட்டுள்ளார்.
பிரியந்தினிக்கு கைத்தொலைபேசியில் தொடர்பெடுக்கும் ஆண்கள் யாராக இருந்தாலும் அவர்களது குரலை பதிவு செய்து பிரியந்தினி வைத்துவிடுவாராம். அதன் பின்னர் அந்த குரலை பலதடவை ஆய்வு செய்து தொலைபேசியில் கதைத்தவர் தனது அழகை வர்ணிக்க முற்படுகின்றாரா அல்லது தன்னை நெருங்க முற்படுகின்றாரா என ஆய்வு செய்து அவ்வாறு பிரியந்தினியுடன் வழிபவர்களது குரல்பதிவை தனது நண்பர்களுக்கு போட்டுக்காட்டி சந்தோசப்படும் மனநோய் பிரியந்தினிக்கு உண்டு எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.

வடபகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஏராளமான பிரிவுகள் பல அடிப்படை வசதிகள் குறைவான நிலையிலேயே இயங்கி வருகின்றன. ஆனாலும் அங்கு கடமையாற்றும் வைத்திய அதிகாரிகள் மிகவும் சிறப்பான முறையில் குறைந்த வளத்தைப் பயன்படுத்தி தமது பிரிவுகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கி்ன்றார்கள். ஆனால் பிரியந்தினி மட்டும் இவ்வாறு தன்னை சுயவிளம்பரப்படுத்தி வருவதாகவும் பதிவுகள் வெளியாகியுள்ளன.
இதே வேளை பிரியந்தினி கிளிநொச்சிப்பகுதியில் செல்வாக்கு பெற்றுவருவது சிறிதரனுக்கு தலையிடியை கொடுத்துள்ளது. பிரியந்தினி சுயவிளம்பத்தில் மோகம் கொண்டவள் என்றும் அவளை யாராவது தவறாக வழிநடத்தி மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வைக்கலாம் என்றும் சிறிதரன் அச்சப்படுகின்றாரா என்றும் பதிவுகள், கொமன்ஸ்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் பிரியந்தினிக்கு விசர் என்றும் அவளை மனநலமருத்துவரிடம் கொண்டு சென்று காட்டுமாறும் சிறிதரன் பிரியந்தினியின் உறவுகளுக்கு வேண்டு கோள்விடுக்கவுள்ளார் எனவும் சிறிதரனின் நட்பு வட்டாரங்களின் முகப்புத்தகங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
பேஸ்புக் என்பது ஒரு மாயை உலகம் என அறியாது பிரியந்தினி அதில் தன்னை பின்தொடர்பவர்களின் உசுப்பேத்தல்களை வைத்து சின்னாபின்னமாகிவிடுவார் எனவும் சிலர் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் இட்டு வருகின்றார்கள். ஒரு சுகாதார வைத்திய அதிகாரி என்ன என்ன கடமைகளைச் செய்ய வேண்டுமோ அவற்றில் எந்தவித கடமைகளையும் செய்யாது அரசியல்வாதி போல் செயற்படுவதாகவும் பொதுமக்களிடம் சுகாதாரம் தொடர்பான விழி்பபுணர்வுகளை ஏற்படுத்துவதை விடுத்து அவர்களை வைத்து புலம்பெயர் தமிழர்களிடம் பெருமளவு பணத்தை பெற்று பல மோசடிகளை தற்போது செய்து வருவதாகவும் கிளிநொச்சியில் செயற்படும் வைத்தியத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்களாம்…….
மேலே உள்ள கருத்துக்கள் எல்லாம் சமூகவலைத்தளத்தில் பதிவுகளாகவும் கொமன்ஸ்களாகவும் வந்துள்ளவற்றையே இங்கு தந்துள்ளோம் . இவற்றில் எது உண்மை எது பொய் என்று எமக்கு தெரியாது என்பதையும் வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

