யாழ்ப்பாணத்து சாமத்தியவீட்டில் சந்தனம் மெத்தி அந்த இடத்தில் தடவப்பட்ட காட்சிகள்!! கார்களின் அணிவகுப்பு!! (Video)
காசைக் கரியாக்கி சாமத்திய வீடு நடத்தப்பட்ட காட்சிகள் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல லட்சம் ரூபா செலவில் கார்களில் அணிவகுத்து சாமத்திய வீட்டுக்குச் சென்றவர்கள் நிச்சயம் ‘அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிக்கும்‘ கோமாளிகளாக இருக்கும் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

